இந்தியாஇலங்கைஉலகம்கடற்றொழில்

தமிழக கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை விடுத்துள்ள எச்சரிக்கை!

  • இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன்  அவர்கள் அறிவித்துள்ளார்.

    மேலும் இலங்கை ஜனாதிபதி அநுர அடுத்த வாரம் இந்திய விஜயத்தின் போது இந்திய – இலங்கை கடற்றொழில் பிரச்சினை உட்பட இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என்றும் அமைச்சர் தெறிவித்துள்ளார்.

    அத்தோடு, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மிகவும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *