சரிகமப நிகழ்ச்சியில் கேப்டன் பாடலை பாடி கண்ணீர் வரவைத்த திவினேஸ்!!

#image_title

இன்று கேப்டன் விஜயகாந்த் சுற்று நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர் திவினேஷ் பாடல் பாடி அனைவரையும் கண்ணீர் வர வைத்துள்ளார்.

இந்த சீசனில் போட்டியாளர்களை தெரிவு செய்த குழு மிகவும் அருமையானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த சுற்றில் பங்கேற்றிய அனைத்து போட்டியாளர்களும் திறமை வாய்ந்தவர்கள்.

இந்த நிலையில் இந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் சுற்றில் போட்டியாளர் திவினேஷ் வானத்தை போல மனம் படைத்த பாடலை பாடி கேப்டன் மகனையும் மற்றும்  அனைவரையும் கண்ணீர் வர வைத்துள்ளார்.

Exit mobile version