தேவையற்ற உபகரணங்களை அகற்ற விடுத்துள்ள கால அவகாசம்!

#image_title

இலங்கை தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை அகற்றுவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் சங்கம் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று புதன்கிழமை (08) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version