36 வயது.. திருமணமே வேண்டாம் முடிவெடுத்தது ஏன்.. நித்யா மேனன்

#image_title

நித்யா மேனன் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பாப்புலர் ஆன ஹீரோயினாக வருகிறார். அவருக்கு 36 வயதாகும் நிலையில் திருமணம் செய்யாமல் இருக்கிறார். திருமணமே வேண்டாம் என்கிற முடிவில் இருந்து வருகிறார்.

முடிவுக்கான காரணம் பற்றி சமீபத்தில் பேசி இருக்கிறார். பெற்றோர் வந்து திருமணம் செய்து கொள் என கூறினாலும், “நீங்க திருமணம் செய்துகொண்டு 100% சந்தோசமாக இருக்கீங்களா? அப்படி இல்லை என்றால் எனக்கு ஏன் recommend செய்கிறீர்கள்?” என கேட்பாராம் நித்யா மேனன். யார் கேட்டாலும் அதே கேள்வியை தான் கேட்பாராம்.

Exit mobile version