இடிக்கப்படும் பிக் பாஸ் 8 வீடு

#image_title

பிக் பாஸ் 8 முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தாலும், ரசிகர்களிடையே பிக் பாஸ் பற்றிய பேச்சு அடங்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். பிக் பாஸ் 8ல் நடந்த மறக்கமுடியாத விஷயங்களின் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். சௌந்தர்யா, முத்துக்குமரன், ஜாக்குலின், பவித்ரா போன்ற போட்டியாளர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 8 பைனலிஸ்ட் ரயானின் படம் Mr. ஹவுஸ் கீப்பிங் சமீபத்தில் வெளிவந்து. இப்படத்தை காண பிக் பாஸ் போட்டியாளர்கள் வருகை தந்து, தங்களது நண்பன் ராயனை வாழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் சீசன் முடிந்தபின்பும், வீட்டை இடித்துவிடுவார்கள். அப்படி தான் தற்போது பிக் பாஸ் 8 வீட்டை முழுவதுமாக காலிசெய்து இடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Exit mobile version