LOVE CONTENT கொடுத்தேனா..? விஷால்

#image_title

பிக்போஸ் சீசன் 8 வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்துள்ளது. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்களாக முத்து ,சவுந்தர்யா ,பவித்ரா ,விஷால் ,ரயான் ஆகியோர் தெரிவாகி முத்து குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருந்தார் பிக்போஸ் விட்டு வெளியேறியதும் போட்டியாளர்கள் சமூக ஊடகங்களிற்கு நேர்காணலினை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஷாலின் நேர்காணல் ஒன்று வைரலாகியுள்ளது. குறித்த நேர்காணலின் போது அதிகமாக விஷால் ,அன்ஷிதா ,தர்ஷிகா லவ் குறித்த விடயங்கள் அதிகம் பேசப்பட்டுள்ளது.

விஷால் ” தர்ஷிகாக்கும் எனக்குமான உறவு வீட்டிற்குள் திரும்ப வந்து அவளோட அம்மாவோட மோதிரத்தினை கேட்ட அப்பவே முடிஞ்சுது ; நான் அன்ஷிதாவை தூக்கி நடனம் ஆடியது தர்ஷிகாவை வெறுப்பேத்துவதற்கு அல்ல; தர்ஷிகா எனக்கு நிறைய பாடத்தை காத்துக்கொடுத்திருக்கா ;நான் ஒன்னும் love content கொடுக்கலை ; தர்ஷிகா love content கொடுக்கிறா என சொன்னாலும் என்னால அதை ஏத்துக்க முடியாது ” என கூறியுள்ளார்.

Exit mobile version