சிவகுமாரின் சாதனை.. சூர்யாவின் பதிவு

#image_title

90 – ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சிவகுமார். நடிகர் என்ற பெயர் மட்டுமின்றி ஓவியர், மேடைப் பேச்சாளர் என பல்வேறு முகங்கள் உள்ளது. மூத்த நடிகராக வலம் வரும் சிவகுமார் தற்போது சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். சிவகுமாருக்கு ஓவியம் பேஷனாக காணப்படுகிறது. தற்போதும் இதை தொடர்ந்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் சிவகுமாரின் மகனுமான சூர்யா தன் தந்தை சிவகுமாரின் இந்த திறமையை பாராட்டி தனது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ” என் அப்பாவின் வாட்டர் கலர் ஓவியங்களை போஸ்ட் கார்டுகளில் பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. எனது அப்பாவின் வாட்டர் கலர் மற்றும் ஸ்பாட் ஓவியங்கள் அவரது தன்னலமில்லாத காதலை வெளிப்படுத்துகிறது.” என்று தன் அப்பா குறித்து பெருமையாக பகிர்ந்துள்ளார்.

Exit mobile version