லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார். ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முடித்துவிட்டு லோகேஷ் யாருடன் கூட்டணி சேர போகிறார் என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் தனுஷ் உடன் தான் லோகேஷ் அடுத்து கூட்டணி சேர போகிறாராம். படத்தை 7 ஸ்கிறீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.