நடிகை தமன்னா Handbag எத்தனை லட்சம் தெரியுமா?

#image_title

நடிகை தமன்னா, இந்திய திரைஉலகில் டாப் நாயகி. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடிக்கும் தமன்னா வெப் தொடரிலும் கவனம் செலுத்தி வருகிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற வெப் தொடர் மூலம் ரீச் பெற்றார். படத்தில் நடித்த சக நடிகரான விஜய் வர்மாவுடன் தமன்னா காதலில் விழுந்துள்ளார். இருவரும் ஒன்றாக அடிக்கடி வெளியே வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம்வரும்.

டிகை தமன்னா மும்பை புறநகர் பகுதியில் ஒரு இடத்திற்கு வந்துள்ளார். அப்போது கார்கோ பேண்ட் மற்றும் சிவப்பு நிற டாப் அணிந்து வந்துள்ளார். அணிந்துவந்த Handbag விலை பற்றிய விவரம் தான் இப்போது வைரலாகிறது. அதாவது அவரது பேங் ரூ. 3 லட்சத்து 28 ஆயிரத்து 61 என்கின்றனர்.

Exit mobile version