ராஜமெளலி படத்தையே ரிஜக்ட் செய்த த்ரிஷா

#image_title

த்ரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். அவர் தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்து இருக்கிறார். அது நாளை ரிலீஸ் ஆகிறது.அவர் கைவசம் பல படங்கள் இருக்கிறது. தமிழில் தற்போது படுபிசியான நடிகை என்றால் திரிஷா தான்.

த்ரிஷா ஒருகாலத்தில் இயக்குனர் ராஜமௌலி படத்தையே ரிஜெக்ட் செய்து இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். 2010ல் வெளிவந்த Maryada Ramanna என்ற தெலுங்கு படம் தான் அது.நடிகர் சுனில் தான் அதில் ஹேர். அவருக்கு ஜோடியாக நடித்தால் என் கெரியர் போய்விடும் என சொல்லி த்ரிஷா நடிக்க மறுத்துவிட்டாராம்.

பின் சலோனி அஸ்வனி என்ற நடிகை ஒப்பந்தம் ஆனார். படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version