குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் பெற்ற சம்பளம்

#image_title

அஜித் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ரூ.270 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் அஜித் இப்படத்தின் இயக்குநர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் ரூ.163 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும், படத்தின் இயக்குநர் ஆதிக்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version