ஹன்சிகா மோத்வானி எடுத்துக்கொண்ட டயட் மற்றும் டிப்ஸ்

#image_title

ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். குழந்தை நட்சத்திரமாக கடந்த 2003ம் ஆண்டு நடிக்க தொடங்கியலர் 2007ம் தெலுங்கில் Desamuduru படத்தின் நாயகியாக களமிறங்கினார்.

தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என படங்கள் நடித்தவர் 2011ம் ஆண்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னணி நாயகியாக வலம் வந்த ஹன்சிகா இடையில் உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார்.

உடல் எடையை சுத்தமாக குறைக்க நடிகை ஹன்சிகா எடுத்த டயட் விவரங்கள் வலம் வருகிறது. அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் எடுத்து, தினசரி உணவில் சர்க்கரை கார பொருட்கள் மிகவும் குறைத்துள்ளார். எடை குறைப்பதற்கு அவர் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை முக்கிய பார்க்கிறார். முக்கியமாகத் தியானம் யோகா போன்ற உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்கிறார்.

கலோரிகள் உள்ள உணவுகளைத் தவிர்க்கும் வழியைப் பின்பற்றுகிறாராம், இது எடை குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறதாம்.

Exit mobile version