ஓடிவந்து அன்பைக் காட்டிய நயன்தாரா!

#image_title

நடிகை நயன்தாரா, எந்த நேரத்திலும் அன்பும் மரியாதையும் வெளிப்படுத்தும் தன்மையை கொண்டவர். , போட்டோ கிராப்பர்ஸ் அவரைப் படம் எடுக்க தங்களது இடத்தை மாற்றும்படி கெஞ்சியபோது, அன்புடன் நடந்துகொண்டார். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா, பிரத்தியேகமான அழகிய தோற்றத்துடன் வெளியில் வந்திருந்த போது போட்டோ கிராப்பர்ஸ் அவரை நன்றாகப் படம்பிடிக்க முனைந்தனர். “மேடம், முன்னாடி வாங்க” என்று கெஞ்சியபோது, நயன்தாரா அழகான புன்னகையுடன் அவர்களை கவனித்தார். அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

நயன்தாரா ஊடகங்களை மரியாதையுடன் அணுகுபவர் என்பதனால் போட்டோ கிராப்பர்ஸை சிறிய நேரம் சந்தோசப்படுத்துவதற்காக போஸ் கொடுத்து, “ஹாய்” காட்டி, மகிழ்வித்தார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

நயன்தாரா, எளிமையான நடத்தை திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றவர். ஒவ்வொரு செயலிலும் அவரது மரியாதையும் வெளிப்படுகிறது. சினிமாவில் தனக்கென்று முத்திரையை பதித்த இவர், ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் ஒரு நல்ல பெயரைப் பெற்றுள்ளார்.

Exit mobile version