செவ்வாய் கிரகத்தில் உறைந்த நீர் நிலை! நாசா

#image_title

நாசா நிலவின் மேற்பகுதியில் சஹாரா பாலைவனத்தை விட 100 மடங்கு பெரிதான மரியா எனும் பகுதியில் நீர் உறைந்த நிலையில் பனிக்கட்டியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு அது தொடர்பான புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருகிறது.

தற்போது நாசா வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வருகிறது. செவ்வாய் கிரகத்தின் பரந்து விரிந்த காட்சிகள் என வெளியிடப்பட்டுள்ள காணொளி டியோ குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version