ஓய்வு குறித்து ரோஹித் சர்மா அறிவிப்பு

#image_title

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி (10) வெற்றிபெற்றது.

3 ஆவது முறையாக செம்பியன்ஷிப் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியது.

செம்பியன்ஷிப் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரென சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version