எந்த நடிகையும் வைத்திராத விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகை

#image_title

பிரபலங்கள் சினிமாவிற்குள் வந்ததும் ஒரு விஷயத்தை செய்கிறார்கள்.

விதவிதமான கார்கள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் புதிய விலையுயர்ந்த கார்கள் வாங்கிய வண்ணம் உள்ளனர்.

அப்படி எந்த ஒரு நடிகையும் வாங்காத விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை சமீபத்தில் செம ஹிட்டான பாலகிருஷ்ணாவின் படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ரவ்துலா தான்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார், இதற்காக ரூ. 12 கோடி செலவு செய்துள்ளார்.

இந்த சொகுசு காரோட வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

சினிமாவில் விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Exit mobile version