சர்வதேச அபிவிருத்தி நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள மில்லியன் கணக்கான நிதி

stack of one hundred dollars notes on dollars background

  • சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OPEC) நிதியம் இலங்கைக்கு கொள்கை அடிப்படையிலான கடனாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணங்கியுள்ளது.

    நாட்டின் விரிவான சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு நிதியளிப்பதற்காக ஒபெக் நிதியத்திடம் அரசாங்கம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Exit mobile version