வாட்ஸ் அப்(Whatsapp) செய்திகளை படிக்க மறக்கும் பயனர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் படிக்கப்படாத செய்திகளை நினைவூட்டும் (reminder)புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த புதிய அம்சத்தின் அறிமுகத்தினால் எந்த செய்தியும் இனிமேல் தவறவிடப்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த செயல்பாட்டு பயன்பாட்டின் அறிவிப்பு அமைப்புகள் மூலம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படலாம்.