2025 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா அரபுக் கோப்பை டிசம்பர் 1 முதல் 18 வரை கத்தாரில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்க உள்ளன. உலகளாவிய ரசிகர்கள் உற்சாகமாக எதிர்பார்க்கும் இந்த போட்டி, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து அணிகள் மோத உள்ளஇந்தப் போட்டி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது மற்றும் அந்த நிகழ்வின் ஏற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.