டிக்டொக் தடை! புதிய செயலிக்கு மாறிய அமெரிக்கர்கள்

#image_title

டிக்டொக் தடையை நடைமுறைப்படுத்தியதன் மூலம், அமெரிக்க “டிக்டொக் அகதிகள்” (TikTok refugees) என்று அழைக்கப்படும் குழு “ரெட்நோட்”(Rednote) என்ற செயலியின் பயன்பாட்டை வேகமாக அதிகரித்துள்ளது. ரெட்நோட் அப்ளிகேஷனின் உரிமையும் சீன நிறுவனத்துக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டொக்கிற்கு ஏற்பட்டுள்ள உலகளாவிய பிரச்சினையால் அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ரெட்நோட்டுக்கு மாறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் அப்பிள் ஸ்டோர் பதிவிறக்க குறியீடுகளில் ரெட்நோட் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version