டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற நிலையில், பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார். நேற்றைய தினம், இந்தியாவின் 18000க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகளை நாடுகடத்த போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தாம் ஏற்பதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது. காரணமாக இந்திய – அமெரிக்க உறவுகளை பேணுவதையும் வர்த்தகப் போரைத் தவிர்ப்பதையும் இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது.
இருப்பினும், இந்திய பிரதமர் மோடியின் தீர்மானத்தின் பின்னணியில் அநுரகுமாரவின் நடவடிக்கைகள் மீதான அச்சம் இருப்பதாக சர்வதேச ரீதியில் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.