இலங்கையில் (sri Lanka) சில மாதங்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இன்றைய (10.1.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 857,696 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 30,260 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 242,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 27,740 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 221,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 26,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 211,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.