இலங்கை புலனாய்வுத்துறை அநுரவின் கிடுக்குப்பிடி

#image_title

இலங்கையின் பல புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது பயணத்தடையை அரசாங்கம் கொண்டுவர இருப்பதாக இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார். உள்ளக பாதுகாப்பு அதிகாரிகள் விடயத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது.

யார் யார் மீது பயணத்தடை விதிக்கப்பட போகின்றது என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. உள்ளக தகவல்களின் படி, குற்றபுலனாய்வுத் துறையினரின் விசாரணைகளை புலனாய்வு அமைப்பினர் தவறாக வழிநடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version