பொதுமக்களுக்கு விசேட நிவாரணப் பொதி!

#image_title

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவை சபையில் வைத்து உரையாற்றும் போதே குறிப்பிட்டார்.

மேலும், இந்தக் காலப்பகுதியில் நிவாரண பொதி வழங்கப்படும் என்றும் இதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version