விளையாட்டு

ஐசிசி செம்பியன்ஸ் புள்ளிப்பட்டியல்

சர்வதேச கிரிக்கெட் சம்மேளத்தின் (ICC) செம்பின்ஸ் கிண்ணப் போட்டிகளில், இடம்பெற்ற ஆட்டங்களின் அடிப்படையில் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. குழு A இல் இந்திய அணி 4 புள்ளிகளையும், நியூஷீலாந்து அணி 2 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

குழு B இல் அவுஸ்திரேலிய அணி, 2 புள்ளிகளையும், தென்னாபிரிக்க அணி 2 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *