யாழில் நீண்ட எரிபொருள் வரிசை!

#image_title

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்த (Anil Jayantha) இன்று (01) நாடாளுமன்றில் தெரிவித்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் உ்ளள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கான வரிசை நீண்டு கொண்டு செல்கின்றது. யாழில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

எரிபொருள் கிடைப்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதுடன், அதன்படி, தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என்று நுகர்வோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version