தேங்காய் விலையில் மாற்றம்

#image_title

கடந்த வாரத்தை விட சந்தையில் தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.. சராசரி அளவு தேங்காய் ஒன்றின் விலை கடந்த வாரம் சுமார் 250 ரூபாவாக காணப்பட்டது.

ரூ. 200 மற்றும் 220 எவ்வாறாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தேங்காய் விலை குறித்து துல்லியமான அறிக்கையை வெளியிட முடியாது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version