சனத்தொகையை அதிகரிக்க சீனாவின் திட்டம்

#image_title

சீனாவில்(china) தற்போது சனத்தொகையின் அளவு வேகமாக குறைந்து வருகிறது.ஒரு குழந்தை திட்டத்தை கைவிட்ட சீனா குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சீனாவில் இளைஞர்களிடையே திருமணத்தில் நாட்டமின்மையும் குழந்தை பிறப்பு வீதம் குறைவடைய காரணமென தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக திருமண வயதை 18ஆக குறைக்க சீன அரசு தீர்மானித்துள்ளது. ஆண்களின் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ள நிலையில், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Exit mobile version