இலங்கை

இலங்கை சிறுவனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

இலங்கை 8 வயது தாவி சமரவீர 11 வயதுக்குட்பட பிரிவில் உலக மேசைப்பந்து (டேபிள் டென்னிஸ்) தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரியைச் சேர்ந்தவராவார்.
வயது அல்லது பாலினத்தை பொருட்படுத்தாமல், இலங்கை டேபிள் டென்னிஸ் வீரர் ஒருவர் இதுவரை அடைந்த மிக உயர்ந்த உலக தரவரிசையாக இது கருதப்படுகிறது.
இந்த விடயம் நாட்டின் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும் அமைகிறது.

இந்த சாதனைக்கு மேலதிகமாக, 13 வயதுக்குட்பட்டோர் பிரிவிற்கான உலக தரவரிசையில் தாவி 67வது இடத்தையும் பிடித்துள்ளார்.

 

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *