இலங்கையில் உள்ள கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 211,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 22 கரட் தங்கம் 195,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறதுஇதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது..