பிக்பாஸ் 8 கடைசி நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் முடிவுகளில் ரசிகர்களுக்கு நிறைய முரண்பாடு இருக்கும். இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிவு அப்படி அமையவில்லை, முத்துக்குமரனுக்கு டைட்டில் கொடுத்ததை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்.
முத்துக்குமரன் ஜெயித்தது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன் நிகழ்ச்சி பிறகு எடுத்த ஒரு போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் டைட்டில் ஜெயித்த கையோடு நிகழ்ச்சிக்கு வந்த தனது குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து சூப்பர் புகைப்படம் எடுத்துள்ளார். இதோ பாருங்கள்,