பிக்பாஸ் முடிந்த கையுடன் போட்டியாளர்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றனர்.அது மட்டுமல்லாமல் டாப் 5 போட்டியாளர்களுக்கு வெளியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையும் பார்க்க முடிகின்றது.அந்த வகையில் ரயான் தனது திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்விற்கு பிக்போஸ் விட்டு வந்ததும் சென்றுள்ளார். கண்டதும் மீடியா மற்றும் அவரது ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.இதன் போது ஊடகங்களிற்கு பேட்டி அளித்துள்ளார்.பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் சிறப்பாக பதிலளித்துள்ளார்.
குறித்த பேட்டியில் சவுந்தர்யாவின் PR டீம் குறித்து என்ன நினைக்கிறீங்க என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு “என்னதான் pr team இருந்தாலும் பண்ணாத ஒரு விஷயத்தை publish பண்ண முடியாதுல நாங்க உள்ள என்ன பண்றமோ அது தான் வெளில publish பண்ணுவாங்க மக்களோட voting யாராலையும் மாத்திக்க முடியாது pr என்பது ஓவொருத்தங்களோடையும் கருத்து அதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது ” என கூறியுள்ளார்.