பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ரத்து செய்யப்பட்டு, பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடத்தை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கடவுள்ளதாகவும், அமைச்சரவையின் போது அதற்கு அனுமதி கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் கூறியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.