இலங்கை

பொலிஸாருக்கு ஸ்பீட் கன் சாதனங்கள்!

போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இரவில் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1 கிலோமீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவில் கூட ஒரு வாகனத்தைப் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

முறை மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளியை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாகனம் ஓட்டப்பட்ட வேகம், ஓட்டுநர் புகைப்படம், வாகனம் ஓட்டியவரின் உரிமத் தகடு எண் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற முடியும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *