தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கையை வந்தடைந்தார். அவர் செவ்வாய்க்கிழமை (11) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கையில் ஆடை கடையொன்றின் புதிய கிளையை திறந்து வைப்பதற்கே இலங்கைக்கு வருகை தந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் கீர்த்தி சுரேஷூக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
தனது படப்பிடிப்பு காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கைக்கு வருகை தந்தார்.