நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். கண்டி (Kandy) ஸ்ரீ தலதா மாளிகைக்கு (23) விஜயம் செய்தபோதே குறிப்பிட்டுள்ளார்.
ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும். கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டு்ளார்.