சினிமா

ஒருபோதும் விஜையுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்..! பார்த்திபன்

பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான பார்த்திபன் மிகவும் வேடிக்கையான ஒரு நபர் 1989 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை மிகவும் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சிறந்த கதைகளை தெரிவு செய்து இயக்கியும் வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இவர் பேட்டி ஒன்றின் போது விஜய் ,அஜித் கூறிய விடயங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அவர் அதற்கு சிறந்த பதில் ஒன்றினை வழங்கி அவங்க அவங்களுக்கு ஒரு போக்கிலே போறது தான் கரெக்டு இப்போ நான் என் போக்கிலே போவது தான் correct என வேடிக்கையாக கூறி நழுவி சென்றுள்ளார்.

மற்றும் விஜையுடன் இணைந்து பணியாற்றுவீங்களா ? என கேட்டதற்கு “இல்லைங்க நான் யாருடனும் இணைந்து பணியாற்ற மாட்டேன் அரசியல் என்பது ஒரு தனிப்பட்டது எனக்குன்னு ஒரு பார்வை இருக்கு அது இப்போ சொல்றதுக்கான வாய்ப்பில்லை ” என மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *