இலங்கையில் (Srilanka) வருடாந்த பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விடயத்தை அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு (Devika Kodithuwakku) தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தேவிகா கொடித்துவக்கு குறிப்பிட்டார்
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பிறப்பு வீதமும் குறைந்துள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்க தலைவர் தேவிகா கொடித்துவக்கு (Devika Kodithuwakku) தெரிவித்துள்ளார்.